Peer-Reviewed Journal
மதிப்பாய்வு செய்யப்படும் இதழ்
Volume – 5, Spl Issue - 1 (1), January 2025
தொகுதி - 5, சிறப்பிதழ் - 1 (1), January 2025
E-ISSN - 2583-715X
1. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதையில் பெண்ணியச் சிந்தனை
Feminist Thought in the Short Story Veetin Moolayil Oru Samayalarai
ச. அருண்குமார் / S. Arunkumar
முனைவர் கி. நாகேந்திரன் / Dr. K. Nagendran
2. சங்க இலக்கியங்கள் காட்டும் பெண்களின் பண்பு நலன்கள்
The Qualities of Women in Sangam Literature
அ. அருண் பெஜோ / Mr. A. Arun Bejo
முனைவர் பா. ம. ஜெயகலா / Dr. P. M. Jayakala
3. சங்க இலக்கியத்தில் தோழியின் ஆளுமை
The Personality of Thozhi in Sangam Literature
முனைவர் த. அனிதா ஆனிலெட் / Dr. T. Anitha Anilet
4. தாய்வழி சமூகமும் மூதின்முல்லையும்
Matrilineal Society and Moothin Mullai
முனைவர் க. கோ. அனிதாகுமாரி / Dr. K. G. Anithakumari
5. சுந்தரராமசாமியின் சிறுகதைகளில் பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகள்
Problems of Women in the Short Stories of Sunthara Ramasamy
முனைவர் ஆ. ஆன்றோ நிஷாந்தி / Dr. A. Anto Nishanthi
6. பதினெண் கீழ்க்கணக்கில் அகத்திணை நூல்களில் தோழியின் செயல்பாடுகள்
The Activities of the Lady Companion in the Agathinai Books of Pathinenkeelkanakku
சே. இசக்கி செல்வி / S. Esakkiselvi
முனைவர் அ. பொன்னம்மாள் / Dr. A. Ponnammal
7. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் கருத்தியல் நிலை
Ideological Status of Feminist Poets of the Sangam Period
முனைவர் பொ. இரவீந்திரன் / Dr. P. Ravindaran
8. சிவவாக்கியரின் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள்
Feminist Thoughts in the Poems of Shivavakkiyar
முனைவர் சு. இளமாறன் / Dr. S. Elamaran
9. நாட்டுப்புற இலக்கியத்தில் பெண்கள்
Women in Folk Literature
முனைவர் த. ரா. உதயகுமாரி / Dr. D. R. Udhayakumari
10. சங்ககால இலக்கியங்களில் பெண்களின் வாழ்வியல்
Women's Standard of Living in the Sangam Era
முனைவர் கு. கவிதா / Dr. K. Kavitha
11. சாக்த மார்க்கம் போற்றும் பெண்மையின் சிறப்பு
The Virtues of Femininity Eulogized in Shakta Religion
ஐ. கார்த்திக் / I. Karthick
முனைவர் பா. ம. ஜெயகலா / Dr. P. M. Jayakala
12. பெண்ணியமும் தலித் பெண்ணியமும்
Feminism and Dalit Feminism
ம . கார்த்திகேயன் / M. Karthikeyan
முனைவர் பா. சுப்புலெட்சுமி / Dr. B. Subbulakshmi
13. சங்க கால மகளீரின் மாட்சிமை
The Majesty of Sangam Women
முனைவர் ல. குமாரி கிருஷ்ணவேணி / Dr. L. Kumari Krishnaveni
14. அற நெறிச்சாரத்தில் பெண்ணியச் சிந்தனைகள்
Feminist Thoughts in Araneri Saram
முனைவர் கோ. சி. கோலப்பதாஸ் / Dr. K. S. Kolappadhas
15. மானத்துக்கு அஞ்சி நாவல் வெளிப்படுத்தும் பெண் உள நிலைகள்
Psychological States of Women in the Novel Maanathuku Anji
அ. சகாய சுசி / A. Sahaya Susi
முனைவா் சு. இளமாறன் / Dr. S. Elamaran
16. சிலம்பு காட்டும் சேயிழையார்
Seyizhaiyar in Silambu
முனைவர் ந. செ. கி. சங்கீத்ராதா / Dr. N. S. K. Sangeethratha
17. நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் வெளிப்படுத்தும் அகப்போராட்டங்கள்
Andal's Inner Longing Expressed in Nachiyar Thirumozhi
முனைவர் மு. சரளாதேவி / Dr. M. Saraladevi
18. கம்பன் படைத்த இராம காதையில் பெண் கதாபாத்திரங்களின் சிறப்பியல்புகள்
Characteristics of Women Characters in the Kamban’s Ramayana
முனைவர் ப. கோ. சரஸ்வதி / Dr. P. G. Saraswathi
19. புறநானூற்றிலும் திருக்குறளிலும் பெண்கள்
Women’s in Purananooru and Thirukkural
முனைவர் ச. ரா. சித்ரா / Dr. S. R. Chithra
20. சங்க கால மகளிர் வாழ்வியல் நிலை
Way of the life of Women during the Sangam Period
முனைவர் நா. சிவகுரு / Dr. N. Sivaguru
21. அண்டனூர் சுராவின் சிறுகதையில் பெண்களின் வாழ்வியல்
Life of Women in Andanur Sura’s Short Story
திருமதி க. செங்கொடி / Mrs. K. Sengodi
முனைவர் ந. கிருஷ்ணவேணி / Dr. N. Krishnaveni
22. சங்ககாலப் பெண்களின் வாழ்வியல் நெறிகள்
Women's Lives in Sangam Literature
வெ. தனலட்சுமி / V. Dhanalakshmi
முனைவர் கோ. கிருஷ்ணன் / Dr. G. Krishnan
23. திருவள்ளுவர் பார்வையில் பெண்கள்
Women in the Perspective of Thiruvalluvar
முனைவர் தா. கோ. தனேஷ் / Dr. T. K. Danesh
24. சங்க மருவிய கால இலக்கியங்களில் பெண்களின் வாழ்வியல்: சிலப்பதிகாரம்
Women's Lives in the Literatures of the Sangam Era: Silappathikaram
ப. தாரணி / P. Dharani
25. சங்க மருவிய கால இலக்கியங்களில் பெண்களின் வாழ்வியல் : திருக்குறள்
Women's Life in the Literature of the Late Sangam Period: Thirukkural
தியாகராசா சிந்துஜா / Thiyakarasa Sindhuja
26. சங்க மருவிய காலத்தில் பெண்கள் வாழ்வியல் – நாலடியார்
Women's Lifestyle in the Post-Sangam Era – Naladiyar
தேவசுந்தரம் தினுஷிகா / Devasundaram Dinushika
27. சிலப்பதிகாரத்தில் பெண்கள்
Women in Silappathikaram
முனைவர் தே. நாகலெட்சுமி / Dr. D. Nagalakshmi
28. பெண் அடியாரின் பக்திச் சிறப்பு
The Virtues of Devotional Women
முனைவர்கி. நாகேந்திரன் / Dr. K. Nagendran
29. மாதர் கும்மி காட்டும் பெண் நிலை சிந்தனைகள்
Reflections on the Status of Women as Depicted in Madhar Kummi
முனைவர் தோ. நிஷா / Dr. T. Nisha
30. சங்க இலக்கியப் பெண்களின் வாழ்க்கை முறைகள்
Life of the Women in Sangam Literature
முனைவர் கு. பத்ம பிரியா / Dr. G. Padma Priya