பாண்டியன் கோவில் கலைகள் தமிழ் ஆய்விதழ்

அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்படும் ஆய்விதழ்


Pandian Tamil Journal of Temple Studies

A  Peer-Reviewed Journal

 

Archives | English Version

அனைவரும் வருக
வணக்கம்

தமிழ் கலாச்சாரம் மிகவும் தொன்மையானது. பன்னெடுங்காலமாகவே அதன் தாக்கம் உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடப்பதே அதற்கு சான்றாகும். தமிழர் பண்பாட்டில் கோவில்கள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அதன் தொன்மை, சிலைகள், கட்டிடக்கலை நுட்பங்கள், யோக மற்றும் ஆன்மிகத் தத்துவங்களைக் கண்டு வியக்காதவர் இலர். தமிழ் சித்தர்கள் கோவில்களின் கோட்பாட்டைத் தெளிவுற வகுத்து வழங்கி உள்ளனர். உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் வெளிப்புற தோற்றமாகவே கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. தமிழ் அரசர்களான சேர, சோழ, பாண்டியர்கள் கோவில்களைக் கட்டி பெரிதும் அர்ப்பனம் செய்துள்ளனர். இந்தியா முழுவதும் சைவ மற்றும் வைணவக் கொள்கைகளை உடைய கோவில்கள் இலட்சக்கணக்கில் காணப்படுகின்றன. மனிதர்களின் மதக்கோட்பாடுகளில் தொன்மையான கோட்பாட்டை உடையது இந்து மதமாகும். அதில் எண்ணற்ற உட்பிரிவுகள் உள்ளன. பெருங்கோவில்கள் முதல் சிறுகோவில்கள் வரை அனைத்து கோவில்களும் பலவிதமான மையக்கோட்பாட்டைக் கொண்டுள்ளன. பெரும்பான்மையாகக் கோவில்கள் சக்தி பீடங்களாகவும், சக்கரங்களாகவும் கருதப்படுகின்றது. கோவில்களின் தோற்றம், வடிவமைப்பு, பூசைகள், ஆன்மிகத் தத்துவங்கள், சித்தர்களின் கோட்பாடுகள், கட்டிடக்கலை, தமிழர்களின் கோவில் பணி, அறப்பணி மற்றும் உலகளாவிய கோவில் கலையை ஆராய்வதே இச்சஞ்சிகையின் நோக்கமாகும்.

அழைப்பு
ஓராண்டிற்கு இருமுறை வெளிவரும் "பாண்டியன் கோவில் கலைகள் தமிழ் ஆய்விதழ்" (Pandian Tamil Journal of Temple Studies – PTJTS) கட்டுரைகளைக் கார்த்திகை, வைகாசி (நவம்பர், மே) ஆகிய மாதங்களில் பிரசுரம் செய்யும். கட்டுரைகளைப் புரட்டாசி, பங்குனி ஆகிய மாதங்களில் சமர்ப்பிக்கவும். ஆய்வுக் கட்டுரைகளை editorptjts@pandianeducationaltrust.com, int.jou.oftemplestudies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் பசுமைச் சூழல் நலன் கருதி ஆண்டிற்கு இருமுறை இணையதளம் வழியாக வெளியிடப்படும். ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் தங்களது நேர்த்தியான ஆய்வுக்கட்டுரைகளை வழங்க வரவேற்கப்படுகிறார்கள்.

நெறிமுறைகள் மற்றும் கொள்கைகள்

ஆய்வுக் கட்டுரையின் அளவு:
ஆய்வுக் கட்டுரை  ஏ4 தாளில் 12 அளவு, 1.5 இடைவெளியுடன், 8-15 பக்கங்களுக்கு மிகாமல் ஏரியல் யுனிகோடு (தமிழ்), டைம்ஸ் நியூரோமன் (ஆங்கிலம்) எழுத்துருவில் தட்டச்சு செய்து இருக்க வேண்டும். அடிக்குறிப்புகள், பாடல் எண், பக்க எண் மற்றும் துணைநூல் பட்டியல் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) இடம் பெற்றிருக்க வேண்டும்.

தலைப்பு பக்கம்:
தலைப்பு பக்கம் பெயர், சுருக்கமான தலைப்பு, முகவரி, மின்னஞ்சல் முகவரி கொண்டிருக்க வேண்டும். ஆய்வுச் சுருக்கம்: 150 – 200 வார்த்தைகள் கொண்ட ஆங்கிலச் சுருக்கம் தர வேண்டும். குறியீட்டுச் சொற்கள்: 4 – 6 வேண்டும்.

கட்டுரைகளின் அமைப்பு:
ஆய்வுக் கட்டுரைகள் தரமானதாக அமைய வேண்டும்.  “ஆராய்ச்சி நெறிமுறைகள்” (தமிழ்) உலகத் தமிழாராய்ச்சி நிறவனம் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ 8ம் பதிப்பு (ஆங்கிலம்) பின்பற்றப்பட வேண்டும்.

மேற்கோள்:
நேர்த்தியான குறிப்புகளை மேற்கோளிட்டு குறிப்புப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

குறிப்புப்பட்டியல்:
ஆய்வாளர்கள் தங்கள் பயன்படுத்தும் புத்தகங்கள், ஆய்விதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வேடுகள் மற்றும் இணையதள தரவுகள் போன்றவற்றை அகரவரிசையில் பின்பற்றவேண்டும்.

ஒப்படைப்பு முறை:
ஓராண்டிற்கு இருமுறை வெளிவரும் "பாண்டியன் கோவில் கலைகள் தமிழ் ஆய்விதழ்" (Pandian Tamil Journal of Temple Studies – PTJTS) கட்டுரைகளைக் கார்த்திகை, வைகாசி (நவம்பர், மே) ஆகிய மாதங்களில் பிரசுரம் செய்யும். கட்டுரைகளைப் புரட்டாசி, பங்குனி ஆகிய மாதங்களில் சமர்ப்பிக்கவும். ஆய்வுக் கட்டுரைகளை  int.jou.oftemplestudies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் பசுமைச் சூழல் நலன் கருதி ஆண்டிற்கு இருமுறை இணையதளம் வழியாக வெளியிடப்படும். 

வெளியீடு/மதிப்பீட்டு கொள்கை:
ஆய்வுக் கட்டுரைகள் இணையதள வெளியீடாக மட்டும் வழங்கப்படும். ஆய்வுக் கட்டுரைகள் இரு அக மதிப்பீட்டு முறைக்கு உட்படுத்தப்படுகிறது. ஆய்வுக்குட்படுத்தப் பட்ட கட்டுரைகள் மதிப்பீடு செய்த பின்னரே பி.டி.எப் ஆவணங்களாக இணையத்தில் வெளியிடப்படும்.

கருத்துத் திருட்டு நீக்கம்:
கருத்துத் திருட்டை ஓர் அறிஞரின் கருத்திற்கு செய்யும் அநீதியாகவே இவ்விதழ் கருதுகிறது. ஆய்வாளர்களின் படைப்பில் கருத்துத் திருட்டு இருந்தால் பதிப்புக்குழு அக்கட்டுரையை நிராகரித்துவிடும்.

திறந்தநிலை அணுகல் அறிக்கை:
திறந்தநிலை அணுகல் முறைப் படி எமது சஞ்சிகை வாசகர்கள் கட்டுரைகளை நேர்மையான முறையில் தேடவும், வாசிக்கவும், தரவிரக்கம் செய்யவும், நகல் எடுக்கவும், மற்றும் இணைப்பு எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

உரிமம்:
எமது சஞ்சிகை சிசி பிஓய் கிரியேட்டிவ் காமன்சு ஆட்ரிபியூசன் 4.0 இன்டர்நேசனல் உரிமம் http://Creativecommons.org//license/by/4.0/. பயன் கொண்டுள்ளது. இது உண்மையான படைப்புக்களை தகுந்த முறைகளுடன் பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மீட்டு உருவாக்கம் செய்ய அனுமதிக்கிறது.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.

பதிப்புரிமை:

எமது சஞ்சிகையின் பதிப்புரிமை கட்டுரையாளருக்கே உரியது.

கட்டுரை பரிசீலனைக் கட்டணம்:
கட்டுரைகளைப் பரிசீலிக்க மற்றும் பதிப்பிற்கான கட்டணம் (APC) இந்திய மதிப்பில் 1000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டுரைகள் தகுந்த பதிப்பு முறைகளில் தேர்ச்சி பெற்றவுடன் பதிப்பிற்கான கட்டணத்தைச் செலுத்தவும்.

 

ஆசிரியர் குழு/Editorial Board

பதிப்பாசிரியர்/Editor-in-Chief

முனைவர் கி. நாகேந்திரன்,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: nagendran@srnmcollege.ac.in editorptjts@pandianeducationaltrust.com

Dr. K.Nagendran,
Assistant Professor, Department of Tamil,
SRNM College, Sattur,
Virudhunagar District
Tamil Nadu, India.
Email: nagendran@srnmcollege.ac.in editorptjts@pandianeducationaltrust.com
Profile: https://srnmcollege.ac.in/profile/nagendran

ஆசிரியர் குழு/Advisory Editorial Board

முனைவர் மோகன்தாஸ் ராமசாமி
இந்திய கலைத்துறை, தலைவர்,
மலாயாப்பல்கலைக்கழகம்,
50603-கோலாலம்பூர், மலேசியா.
மின்னஞ்சல்: rmohana-dass@um.edu.my

பணியிட முகப்புப் பக்கம்: https://indianstudies.um.edu.my/academic-staff

https://umexpert.um.edu.my/rmohana_dass

Dr. Mohana Dass A/l Ramasamy,
Head of the Department, Indian Studies,
Faculty of Arts and Social Sciences,
University of Malaya, 50603- Kuala Lumpur, Malaysia.
Email: rmohana-dass@um.edu.my
Profile: https://indianstudies.um.edu.my/academic-staff https://umexpert.um.edu.my/rmohana_dass

முனைவர் சாந்தினி அருளானந்தம்
வரலாற்றுத்துறை,
ஜாஃப்னா பல்கலைக்கழகம்,
த.பெ. 57, திருநெல்வேலி, இலங்கை.
மின்னஞ்சல்: shanthini@univ.jfn.ac.lk

பணியிட முகப்புப் பக்கம்: http://www.arts.jfn.ac.lk/index.php/staff-history/

Dr. Santhini Arulanandam,
Senior Lecturer, Department of  History,
University of Jaffna,
PO Box 57, Thirunelvely, Jaffna. Sri Lanka.
Email: shanthini@univ.jfn.ac.lk
Profile: http://www.arts.jfn.ac.lk/index.php/staff-history/

முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் - 695034,
கேரளா, இந்தியா.
மின்னஞ்சல்: hepsy@keralauniversity.ac.in
பணியிட முகப்புப் பக்கம்: https://www.keralauniversity.ac.in/dept/staff-Details

Dr Hepsy Rose Mary
Assistant Professor,
Department of Tamil,
University of Kerala,
Thiruvananthapuram - 695034 Kerala, India.
Email id: hepsy@keralauniversity.ac.in
Profile:  https://www.keralauniversity.ac.in/dept/staff-Details

முனைவர் கா. ஸ்ரீதர்,
தமிழ்த்துறைத்தலைவர்,
வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி,
விருதுநகர்-1. தமிழ்நாடு,
இந்தியா.
மின்னஞ்சல்: sridhar@vhnsnc.edu.in 
பணியிட முகப்புப் பக்கம்: https://www.vhnsnc.edu.in/dl.php?fid=SPGT1&id=15

Dr. K. Srithar,
Assistant Professor & Head,
VHNSN College, Virudhunagar -1,
Tamil Nadu, India
Email: sridhar@vhnsnc.edu.in
Profile: https://www.vhnsnc.edu.in/dl.php?fid=SPGT1&id=15

முனைவர் ஜெ. கவிதா,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,
கோயம்புத்தூர் - 641004,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: jkavitha@psgrkcw.ac.in
பணியிட முகப்புப் பக்கம்: https://psgrkcw.irins.org/profile/135958

Dr J. Kavitha,
Assistant Professor of Tamil,
PSGR Krishnammal College for Women,
Coimbatore - 641004,
Tamil Nadu, India
Email: jkavitha@psgrkcw.ac.in
Profile: https://psgrkcw.irins.org/profile/135958

 

இணைப் பதிப்பாசிரியர்கள்/Associate Editors

முனைவர் த.மகேஸ்வரி,
கோவில் கலைகள் பன்னாட்டு ஆய்விதழ்,
விருதுநகர் -626001.
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: president@pandianeducationaltrust.com

முகப்புப் பக்கம்: http://pandianeducationaltrust.com/trustees.html

Dr. D. Maheswari,
International Journal of Temple Studies,
Virudhunagar-626001.
Tamil Nadu, India.
Email: president@pandianeducationaltrust.com

Profile: http://pandianeducationaltrust.com/trustees.html

திரு மா.வினோத்குமார்,
தலைவர் & உதவிப்பேராசிரியர், ஆங்கிலத்துறை,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக்கல்லூரி,
நாகலாபுரம், தூத்துக்குடி மாட்டம்,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: vinothkumar@pandianeducationaltrust.com

முகப்புப் பக்கம்: https://sites.google.com/view/msuccenglish/home

Mr. M.Vinoth Kumar,
Head & Assistant Professor, Department of English,
Manonmaniam Sundaranar University Constituent College,
Nagalapuram, Thothukudi District,
Tamil Nadu, India.
Email: vinothkumar@pandianeducationaltrust.com

Profile: https://sites.google.com/view/msuccenglish/home

துணைப் பதிப்பாசிரியர்கள்/Associate Editors

திருமதி புனிதா சுப்பிரமணியம்,
தலைமையாசிரியர், எஸ்.ஜே.கே.டி. லடாங் அல்லாகர்,
34800 ட்ராங் பெராக், மலேசியா.
மின்னஞ்சல்: punitha.su@moe.edu.my

Ms. Punitha Subramaniam,
Head Master,
SJKT Ladang Allagar,
34800 Trong, Perak, Malaysia.
Email: punitha.su@moe.edu.my

முனைவர் செ.சாந்தி,
கௌரவ விரிவுரையாளர், வரலாற்றுத்துறை
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-630003,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்:drbsr178alu@gmail.com

Dr. S.Shanthi,
Guest Faculty, Department of History,
Alagappa University, Karaikudi-630003,
Tamilnadu, India.
Email: drbsr178alu@gmail.com

முனைவர் வே. அ. பழனியப்பன்,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேலச்சிவபுரி,
புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: arasupalani45@gmail.com

Dr. V. A.Palaniappan,
Assistant Professor, Department of Tamil,
Ganesar Arts and Science College, Melasivapuri-622403,
Pudhukkotai District
Tamil Nadu, India.
Email: arasupalani45@gmail.com

திரு சு.குழந்தைவேல்,
தலைவர் & உதவிப்பேராசிரியர், ஆங்கிலத்துறை,
கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேலச்சிவபுரி,
புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: english.kulandhai@gmail.com

Mr. S. Kulandhaivel,
Assistant Professor, Department of English,
Ganesar Arts and Science College, Melasivapuri-622403,
Pudhukkotai District
Tamil Nadu, India.

Email: english.kulandhai@gmail.com

திரு போ.செந்தில்குமார்,
உதவிப்பேராசிரியர், ஆங்கிலத்துறை,
அழகப்பா அரசு கலைக்கல்லூரி,
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம்-630003,
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்: skbosesk@gmail.com

Mr. B. Senthil Kumar,
Assistant Professor, Department of English,
Alagappa Govt. Arts College, Karaikudi, Sivaganga-630003,
Tamil Nadu, India.
Email: skbosesk@gmail.com

டினோசா சுஜீந்தர்
துணை விரிவுரையாளர்,
வரலாற்றுத்துறை,
ஜாப்னா பல்கலைக்கழகம்,
ஸ்ரீலங்கா
மின்னஞ்சல்: dinosha14@hotmail.com

Dinosha Sujindar,
Assistant Lecturer,
Department of  History,
University of Jaffna,
Sri Lanka
Email: dinosha14@hotmail.com

 

Archives

 

தொடர்பு முகவரி/Contact Address

மகேஸ்வரி தர்மலிங்கம்
பாண்டியன் கல்வி அறக்கட்டளை (TN-32-0003213)
மகேஸ்வரி பப்ளிசர்ஸ், (பாண்டியன் கல்வி அறக்கட்டளையின் வெளியீட்டுப் பிரிவு)
3-350 கால்நடை மருத்துவமனை பின்புறம்,
விருதுநகர் – 626001.
Mobile:+91 8526769556
email: int.jou.oftemplestudies@gmail.com

Maheswari Darmalingam
Pandian Educational Trust (TN-32-0003213),
Maheswari Publishers, (The publishing unit of PANDIAN EDUCATIONAL TRUST- TN32D0026797)
3/350, Veterinary Hospital Back Side,
Virudhunagar- 626001.
Mobile:+91 8526769556,
email: int.jou.oftemplestudies@gmail.com